tag:blogger.com,1999:blog-5325351298899765001.post7711849065380577578..comments2023-10-29T06:51:28.134-07:00Comments on கீரனூர் ஜாகிர்ராஜா: விளிம்பு நிலை இஸ்லாமிய வாழ்வுலகம் கீரனூர் ஜாகிர்ராஜா நாவல் கருத்தரங்கம் -பாஸ்கரன்கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-12005840717983028642014-02-04T10:13:32.922-08:002014-02-04T10:13:32.922-08:00ஜாகிர்ராஜாவின் படைப்புகளை ஆழி பதிப்பகம் வெளியிட்டு...ஜாகிர்ராஜாவின் படைப்புகளை ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ளது, கருத்த லெப்பை ,விலை=50, வடக்கே முறி அலிமா=100,காபிர்களின் கதைகள் தொகுப்பு விலை Rs.160,மீன்காரத் தெரு =60 மருதா பதிப்பகம், ஜின்னாவின் டைரி = 150,எதிர் பதிப்பகம் வெளியீடு,தேய்பிறை இரவுகளின் கதை=120 பாரதி புத்தகாலயம்,துருக்கி தொப்பி=125,அகல் வெளியீடு, பொதுவாக ஜாகிர்ராஜாவின் ஆக்கங்கள் பேராசை இல்லாத பதிப்பகங்களால் தரமாக அச்சேறி வருகின்றன, கொடுக்கும் காசுக்கு மிகவும் மதிப்புள்ள படைப்புகள் அவை.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5325351298899765001.post-71970738622304832552011-11-29T16:29:47.165-08:002011-11-29T16:29:47.165-08:00உங்கள் நாவல்களை வாசிக்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாயி...உங்கள் நாவல்களை வாசிக்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாயிருக்கிறது. உங்கள் நாவல்களை எந்தப்பதிப்பகங்கள் வெளியிட்டு இருக்கின்றன என்றும் குறிப்பிட்டால் எங்களை போன்ற வாசகர்கள் தேடி வாங்குவதற்கு எளிதாக இருக்கும். பகிர்விற்கு நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5325351298899765001.post-49035301084742865102011-11-28T18:46:12.168-08:002011-11-28T18:46:12.168-08:00அன்பு தோழர் கீரனுர் ராஜா அவர்களே! இந்து கல்லூரி ஸ...அன்பு தோழர் கீரனுர் ராஜா அவர்களே! இந்து கல்லூரி ஸங்க்ஷனில் இருக்கும் போது அங்கு படித்தவன். அங்கு எனக்குப்பிடித்த உங்கள் புத்தகம் பற்றிய பேச்சு.கிருஷி,தமிழ்,தோப்பில், நாறும்பூ நிகழ்ச்சி பற்றி தெரிந்த போதே நம்மால் கலந்து கோள்ள முடியவில்லையே என்று ஏக்கமாக இருந்தது. உங்கள் இடுகை புகைப்படங்கள் ஆகியவை ஓரளவுக்கு எக்கத்தை குறைத்துள்ளன .வாழ்த்துக்கள் ---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com