
04.04.2008 அன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'கருத்த லெப்பை' நாவலைத் துணைவேந்தர் சி. சுப்பிரமணியம் வெளியிட கவிஞர் ஆதவன் தீட்சண்யா பெற்றுக்கொண்டார். துணைவேந்தருடன் உரையாடும்போது கீரனூரை நினைவு கூர்ந்தார். அவருக்கு சொந்த ஊர் அரவாக் குறிச்சி.
ஒடுக்ககப்பட்ட மானுடத்தின் வலியும் வேதனையும் என் எழுத்துக்களாய்...
No comments:
Post a Comment